Thursday, February 22, 2007

15. யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்


எனக்கு மின்னஞ்சலில் வந்த படம். அதை சுட்டு இங்கே போட்டிருக்கேன்.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர், ஜாவேத் மியாதாதின் மகனும், தாவூத் இப்ராஹிம் மகளுமாம்.

எனக்கு என்ன சந்தேகம்னா, இவ்வளவு நகைகளை போட்டுக்கிட்டு எப்படி விழாம பேலன்ஸ் பண்ணி நிக்க முடியுது???????

யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!!!!!!!!!

3 comments:

Venki said...

One of the Strange but true pics....;-)

ராஜநாகம் said...

வெளியே தெரியாத இன்னொரு கையால இழுத்துப்பிடிச்சிருப்பாரு. :-)
ஆப்கான் பார்டர் பக்கம் போனா கொன்னு கூறு போட்டிருப்பாங்க. ஆளையும் நகைகளையும்.

ப்ரசன்னா said...

//வெளியே தெரியாத இன்னொரு கையால இழுத்துப்பிடிச்சிருப்பாரு. :-) //

இவ்ளோ நகைகளை, ஒரு கையால இழுத்துப்பிடிக்கிறதே ரொம்ப பெரிய விஷயமுன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி நாகா.