Tuesday, March 6, 2007

நீங்களும் ஓர் - ஒரு நிமிட சாதனையாளர்

திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் குமுதத்தில், "நீங்களும் ஓர் - ஒரு நிமிட சாதனையாளர்" என்ற தொடர் எழுதிவருகிறார். இந்த வாரம் தான் படிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது. இனிமேல் தொடர்ந்து தவறாமல் படிக்கணும்.

"The One Minute Manager" என்ற புத்தகம் படிச்சிருக்கீங்களா? அது ரொம்ப நல்லா இருக்கும். தமிழில் இப்படி ஒரு புத்தகம் இல்லையேன்னு நினைச்சிட்டிருந்தேன். திரு லேனாவின் இந்த முயற்சி அந்த குறையைப் போக்கும்ன்னு நினைக்கிறேன்.

திரு லேனாவின் இந்த வார கட்டுரை குமுத்திலிருந்து படிக்க இங்கே சொடுக்கவும்.

இதைப் படிக்க குமுதம் இணைய தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதற்கு கட்டணம் ஏதும் இல்லை. தவறாமல் படியுங்கள்.

2 comments:

குமரன் (Kumaran) said...

The One Minute Manager, One Minute Manager meets the Monkeys - இரண்டு புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் பிரசன்னா. முதல் புத்தகத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பும் இரண்டாவதை அண்மையிலும் படித்தேன்.

ப்ரசன்னா said...

வணக்கம் குமரன், The one minute manager மிகவும் பிரபலமான புத்தகம். நானும் படித்திருக்கிறேன். One minute manager meets the monkeys இன்னும் படித்ததில்லை. விரைவில் படிக்கிறேன். வருகைக்கும் நன்றி.