1. தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் குடுக்க கர்நாடகம் எதிர்ப்பு
2. முல்லை பெரியார் விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு கேரளம் எதிர்ப்பு
3. சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கு கேரளம் எதிர்ப்பு.
4. கடல் சார் பல்கலைகழகம் சென்னையில் அமைக்க மேற்கு வங்கம் எதிர்ப்பு..
என் சந்தேகம் என்னான்னா, இந்தியர்களின் சிறப்பம்சம் வேற்றுமையில் ஒற்றுமைன்னு(unity in diversity) சொல்லுறாங்களே அப்படீன்னா என்னங்க??? மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் அதுல சேராதா?
அதுதான் எனக்கு சத்தியமா புரிய மாட்டேங்குது. யாராவது அறிஞ்ச தெரிஞ்ச பெரியவங்க சொல்லுங்களேன்............
7 comments:
சோதனை.....(test)
அவங்க காட்டுற எல்லாமே வேற்றுமை தானே நம்ம கிட்டே. அப்போக் கூட நாம் ஒரே நாட்டில் இருக்கோமே? அதான் ஒற்றுமை! வேறே என்னத்தைச் சொல்றது?
வலுவான அடித்தளம் அமைக்கவில்லை, நம்ம தலைவர்கள். அதை விட்டுட்டோம், மறந்துட்டோம்.
//அவங்க காட்டுற எல்லாமே வேற்றுமை தானே நம்ம கிட்டே. அப்போக் கூட நாம் ஒரே நாட்டில் இருக்கோமே? அதான் ஒற்றுமை!//
ஓஹோ இதுதான் அதுக்கு அர்த்தமா.....? இருக்கும் இருக்கும்.
sir, matterenna na all the other states are joining to hit TN. This is unity in diversity, so simple. Tomorrow TN and Karnatka can join and oppose kerala regarding medical waste disposal. They are showing there unity in opposing.
Arasiyalla ethullam satharnamappa ( read it like koundamani)
//வலுவான அடித்தளம் அமைக்கவில்லை, நம்ம தலைவர்கள். அதை விட்டுட்டோம், மறந்துட்டோம்.// உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா...
//all the other states are joining to hit TN. This is unity in diversity, so simple//
சே... இந்த விஷயம் எனக்கு தோணாம போச்சே.... நன்றி தியாகு.
Post a Comment