Tuesday, March 27, 2007
ஒரு கூடை சன்லைட்
ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட்
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் வொய்ட்
அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே
எப்போதும் பச்சைத் தமிழன்..!
இப்போ நான் வெள்ளைத் தமிழன்..!
அட அட அட அசத்துது உன் ஸ்டைல்
நட நட நட நடப்பது உன் ஸ்டைல்
கட கட கட சிரிப்பது உன் ஸ்டைல்
பட பட பட பேசுவது உன் ஸ்டைல்
கலக்குது உன் ஸ்டைல்..... இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிப்பது உன் ஸ்டைலே
குழந்தைக்கு உன் ஸ்டைல்.....இளசுக்கு உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைலே
சுட சுட சுட தொடுவது உன் ஸ்டைல்
தட தட தட அதிரடி உன் ஸ்டைல்
அடிக்கடி முடி கலைவது ஸ்டைலே
வர வர எல்லாமே ஸ்டைலே
ரகளை செய்யிற திரு வீரா
மிரள செய் மன்மத மாறா
கவிதேடும் கலகக்காரா
கண்தடவும் காந்தள மாரா
கிண்னென்ற கண்ணிய கூரா
திண்னென்ற வெள்ளைக்காரா
அடடா நீ கயத்தாடி மிட்டாய்
நடந்தாயே மறைகிற காற்றாய்
இருந்தாயே உருவத்தில் எட்டாய்
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்
ஜி என்னும் சொல்லிலே சுட்டாய்
ஈபிள் டவர் இதயத்தில் நட்டாய்
பட்டாசாய் பாட்டாய்
ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் வொய்ட்
அப்போ நான் பிச்சைக் கருப்பே
இப்போ நான் செக்கச் செவப்பே
//
அப்பா இப்ப தான் மூச்சே வந்தது. இவ்ளோ நாள்.,
"ஒன்றாகச் சேர்ந்த குளிர் தானே என் வொய்ப்
அப்பத்தா பேச்சக் கேளு
இப்ப நான் செக்கு செவப்பே"னு
நெனச்சிக்கிட்டு இருக்கேன். தன்யனானேன்.
நன்றி.
நன்றி... என்ன பேருங்க... கூமுட்டை... அன்பா கூப்பிட்டாக்கூட திட்ற மாதிரி இருக்குமே....
அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே
என்று வர வேண்டும். சிவாஜி ஒலிநாடாவில் பாட்டுக்கான வரிகளும் இலவசம். ;-)
நன்றி ஜெஸிலா. திருத்தியாச்சு.
//சிவாஜி ஒலிநாடாவில் பாட்டுக்கான வரிகளும் இலவசம்//
அதெல்லாம் ஒலிநாடா வாங்கினா தெரியும், இணையத்திலருந்து இறக்கினதுதானே... :)))
//சிவாஜி ஒலிநாடாவில் பாட்டுக்கான வரிகளும் இலவசம். ;-)//
...தமிழிலும்(!) அர்ச்சனை செய்யப்படும்ன்னு சொல்லுற மாதிரி!!!
Post a Comment