Thursday, May 31, 2007

பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

ஐந்து ரதங்கள்...இவை காலத்தால் கடற்கரைக் கோவில்களுக்கு முந்தியவை என்றாலும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருக்கின்றன.... இதில் இருக்கும் ஒவ்வொரு ரதமும், வித விதமான கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கின்றன....படங்களைப் பாருங்கள்........

திரெளபதி ரதம்

திரெளபதி

அர்ஜுனன் ரதம்

பீமன் ரதம்

தர்மன் ரதம்
நகுல - சகாதேவ ரதம்
தகவல் பலகை
சிங்கம்
யானை
நந்தி... நானும் இதை தனியா படமெடுக்க ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆனா மக்கள் விடலை. சரிபோகட்டுமுன்னு நந்தி முகத்தை மட்டும் எடுக்கலாம்னு முயற்சி பண்ணினேன். கரெக்டா இந்த வாண்டு குறுக்க வந்துட்டான். :(
மேலும் சில படங்கள்





தொடரும்.....

9 comments:

ப்ரசன்னா said...

பல்லவருக்கு வந்த சோதனை

Anonymous said...

"நந்தி... நானும் இதை தனியா படமெடுக்க ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆனா மக்கள் விடலை. சரிபோகட்டுமுன்னு நந்தி முகத்தை மட்டும் எடுக்கலாம்னு முயற்சி பண்ணினேன். கரெக்டா இந்த வாண்டு குறுக்க வந்துட்டான். :(
"
"Naama Ethavathu oru velai seumpothu yaravathu kuruka vanthuta nandhi mathri kuruka nikathanu soluvaga but inga nanthi ya foto edukarpa nerya peru nandi mathri vanthutagakum"

ப்ரசன்னா said...

ஆமாம் அனானி... நந்திக்கே நந்தி....:))))))))

Anonymous said...

i have tagged u prasanna
pls join and honour.

thanks

Siva
sivaramang.wordpress.com

ப்ரசன்னா said...

thanks siva. I will definitely write. please give me some time. I need time to think 8 good things (!!!! ) about me....

Jazeela said...

ரொம்ப நாள் ஆச்சு பல்லவர் பூமிக்கு போயி. நல்ல படங்கள் ப்ரசன்னா.

ப்ரசன்னா said...

நன்றி ஜெஸிலா

Lakshmi Narayana M R said...

Hi Prasanna, I am a new to this bolgspot sites. Simply i come across some blog sites. Unga Yeluthukkala padikkum bodhu oru chinna sandhosham. Nalla yezudhi irukkeenga. Vaazthukkal!!!
Anbudan,
Lakshmi Narayana

ப்ரசன்னா said...

thanks lakshmi narayana