Friday, December 29, 2006

தமிழ் ப்ளாக்

இது என் முதல் தமிழ் பதிவு.  

இனிமே நம்ம தமிழ்லயே புகுந்து விளையாடுவோம்ல.

யாரது? பாக்கத்தானே போறோம்னு சொல்றது?

பாருங்க பொறுத்திருந்து பாருங்க!!!!!!!!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.   இந்த 2007 உங்கள் வாழ்வில் எல்லா வளத்தையும் சேர்க்கட்டும்.




2 comments:

sita said...

Hi Prasanna - i hope it is the prasanna who works for Maarga..
good to see your blog in tamil.

ப்ரசன்னா said...

Yes sita, i am the same prasannaa. Thanks a lot for coming.

Keep in touch