Tuesday, August 14, 2007

India Day நிசமா??

இது எனக்கு இப்போதான் email-ல் வந்தது....வாஷிங்டனில் ஆகஸ்ட் 15ம் தேதியை இந்தியா நாள் (India Day)ன்னு அறிவிச்சிருக்காங்களாம். அதுக்கான வாஷிங்டன் மாகாண கவர்னரின் உத்தரவு இதுதானாம்.... நிசமான்னு தெரியலை.... தெரிஞ்சவங்க சொன்னா சந்தோஷமா இருக்கும்.... உண்மையா இருந்தால் ரொம்ப சந்தோஷம்.

4 comments:

ப்ரசன்னா said...

இதுக்கும் சோதனை

Anonymous said...

really Good news, if it is true. :)

Jazeela said...

வாஷிங்டனில் அறிவிச்சாத்தான் உண்டா? யார் சொன்னாலும் சொல்லாட்டியும் ஆகஸ்ட் 15ந் தேதி இந்தியா நாள் தானே?

Anonymous said...

Appadina US layum Chocolate tharuvangala ??!!