இந்த படத்தைப் பாருங்க...
Keyboard failiure.....
Strike F1 to continue, F2 to run setup utility.என்ன சொல்லுறதுன்னே தெரியலை போங்க.... அதுதான் Keyboard failiure-ஆ இருக்கே... அப்புறம் எப்படி F1 / F2 தட்ட முடியும்?
Microsoft Rocks.......... chanceless...........
பி.கு : ஆமா இந்த படத்தை புகைப்பட போட்டிக்கு அனுப்பலாமோ????
13 comments:
இதுக்கும் ஒரு சோதனை
//
Keyboard failiure..... Strike F1 to continue, F2 to run setup utility.
//
என்ன எழவோ போங்க !
//
Microsoft Rocks.......... chanceless...........
//
:))))))
ஆமாம் 'இயற்கை' என்ற தலைப்புக்கு ரொம்ப பொருத்தம் அந்த படம்.
Really Microsoft Rocks..
The heading is very good
enna kodumai sir ethu,
Some times back i too had such a problem.
Sir, One more thing its not an os problem, it should be a hardware or Bios problem, so the actual credit should go to Dell or Phoneix technologies
ஓ.... அப்படியா???? இது எனக்கு தெரியாது. அப்போ தலைப்பை Dell Rocks ன்னு மாத்தணுமோ?
The error "Press F1 to run..." occurred was that because of a Floppy Diskette error and it has nothing to do with the Keyboard Failure.So Microsoft actually Rocks.
இல்லைனா ஒண்ணு செய்யுங்க..பக்கத்துல CPU...CPU-ன்னு ஒரு பெட்டி இருக்குமே அதை மாத்திடுங்க...
super idea. thanks. i have already changed. Not the CPU, but the company which had that CPU :)
super idea. thanks. i have already changed. Not the CPU, but the company which had that CPU :)
உங்களுக்கெல்லாமே இப்படிப் பிரச்சினை வந்தா நாங்கல்லாம் என்ன செய்யறது:)))))
Vaanga Valliamma, mudhal varugai. Adikkadi vaanga.
these issues can come to any one who use Microsoft. All are equal before microsoft.
Post a Comment