tag:blogger.com,1999:blog-9219539.post7634604108035025470..comments2023-06-24T15:22:51.715+05:30Comments on ப்ரசன்னாவின் பதிவுலகம்: அர்ஜுனன் தவம்ப்ரசன்னாhttp://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9219539.post-188649010356188432007-06-22T10:37:00.000+05:302007-06-22T10:37:00.000+05:30அனானி ஐயா, 1. என்னோட கடைசி 3 இடுகைகளும், பல்லவர் க...அனானி ஐயா,

1. என்னோட கடைசி 3 இடுகைகளும், பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த மகாபலிபுரம் பற்றியது. இது ஆன்மீகம் கிடையாது.
2. உங்களுக்கு ஆன்மீகமுன்னா என்னான்னே தெரியலைன்னு நல்லா தெரியுது. கோவில் பத்தி எழுதினா மட்டும் ஆன்மீகம் ஆகாது. வேணுமுன்னா பயணக் கட்டுரைன்னு சொல்லிக்கலாம். நான் போன கோவில்களை பற்றி பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான்.
3. ஆன்மீகம் வயசானவங்கதான் எழுதணுமுன்னு யார் சொன்னது. இன்னிக்கு நிறைய இளைஞர்கள் ஆன்மீகத்தில் பற்று கொண்டிருப்பது உங்களுக்கு தெரியாது போலிருக்கு.
4. எனக்கு எப்படி வருதோ அப்படிதான் எழுத முடியும். எனக்கு எதைப் பத்தி எழுதணுமின்னு தோணுதோ அதைப் பத்திதான் எழுதமுடியும். மத்தவங்க மதிக்கணுமுன்னு போலியா எழுத என்னால முடியாது.
5. இதெல்லாம் சொல்லுறதுனால நான் வயசானவன்னு நீங்க நினைச்சீங்கன்னா தாராளமா நினைச்சிட்டு போங்க..நான் கவலைப் படவில்லை.
6. வேலையில்லாதவங்கதான் பதிவு எழுதுவாங்கன்னு சொன்னதை நான் வன்மையா கண்டிக்கிறேன். தவறான கருத்து. தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்..
7. வருகைக்கு நன்றிப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-67434443576035051492007-06-21T22:30:00.000+05:302007-06-21T22:30:00.000+05:30Enna recent post ellam orae aanmeegam sammantha pa...Enna recent post ellam orae aanmeegam sammantha pattatha irukku.. Ongalukku onnum avlavu vayasaakalenu ninaikkraen.. Yaen 70's fellow maatiri sinthikireenga.. Konjam youth aa thaan ezhuthurathu ??..

Ippo ellam athikam mathippu vaanganumnaa youthfull aa yosikkavum, ezhuthavum seyyanum..

Intha blog ezhuthravan ga ellam enakku theriga varaikkum most of the time summa thaan iruppaanga..

velaillatha ppo thaan intha maatiri yosanaellam varum..

Ithila neenga entha variety ya saernthavarnu theriyala ?..

Anyway unga bloga ellam paartha, konjam different aa thaan theriyuthu..

Yetho seyyreenga.. hmmm continue pannunga.. Nadakkattum...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-63306381911846512752007-06-14T14:32:00.000+05:302007-06-14T14:32:00.000+05:30வாங்க அனானி, அது வந்து... ரொம்ப வெயிலா இருந்ததுனால...வாங்க அனானி, அது வந்து... ரொம்ப வெயிலா இருந்ததுனால, நான் பக்கத்தில போகலை...என்னோட mobile phone camera-ல zoom இல்லை... அதுதான் காரணம்.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-34013097766533465072007-06-14T14:30:00.000+05:302007-06-14T14:30:00.000+05:30ஏன் எல்லா படமும் லாங் ஷாட்டிலே இருக்கு?ஏன் எல்லா படமும் லாங் ஷாட்டிலே இருக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-49978313000187178182007-06-12T12:20:00.000+05:302007-06-12T12:20:00.000+05:30அர்ஜுனனுக்கும் சோதனை.....அர்ஜுனனுக்கும் சோதனை.....ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.com